தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியின் ஐந்தாம் ஆண்டு விழா (15/03/2019)
மாலை 5:30 மணியளவில் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா குரூப் ஆப் இன்ஸ்டிட்யூட் இன் சேர்மன் M.K லெனின் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக மல்லிப்பட்டினத்தை சார்ந்த தமிழ்நாடு விசைப்படகு மீனவ நல சங்கத்தின் மாநில செயலாளர். A.K தாஜூதீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

Post a Comment