தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகள் என மீனவ தொழிலை கொண்ட ஊராகும்.கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் தேதி வீசிய
கஜா புயலினால் மல்லிப்பட்டினதில் உள்ள படகுகள் அனைத்தும் சேதமடைந்தது எதற்க்கும் உதவாத நிலையை மீனவர்கள் சந்தித்தனர்.
இது தொடர்பாக நிவாரணம் வேண்டி பல கட்ட சந்திப்புகளை தமிழக மீனவர் சங்க செயலாளர் A.K தாஜுதீன் அவர்கள் தமிழக மீன்வளத்துறை யுடன் நடத்தியுள்ளார்.
அறிவிக்கப்பட்ட நிவாரணம் தற்போது வரை வழங்காமல் இருக்கிறது அதை உடனடியாக வழங்க வேண்டும் என இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களை சந்தித்து நேரில் முறையிட்டார்.
நேற்று மீன்வளத் துறை இயக்குனர் ,மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து நிலைமையை எடுத்துக்கூறி பல கட்ட பேச்சு வார்த்தைகளையும் நடத்தியுள்ளார்.அவர்களும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்கள்.
தேர்தல் காலமாக இருப்பதால் முதற்கட்டமாக விரைவில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.
இதன் மூலம் தமிழக அரசுக்கு மீனவ மக்கள் மற்றும் மீனவ சங்கம் சார்பாக நஷ்டஈடு கேட்டு பலகட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டது.

Post a Comment