மல்லிப்பட்டினம் திமுக தேர்தல் வார்டு பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பு ..!!

சென்னை : 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு தொகுதி வாரியாக திமுக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதிகளுக்கு 40 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வொரு தொகுதிக்கும் 2 திமுக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பேராவூரணி சட்டமன்ற தொகுதியும் ,தஞ்சாவூர் நாடளுமன்ற தொகுதியான மல்லிப்பட்டினத்தில்
பொறுப்பாளர் தேர்வு

தேர்ந்தடுக்கபட்டவர்க்
MMAசெய்யத இபுராகிம்
MLAரஹ்மத்துலா
ASசர்புதின்
 KMKதாஜ்முகமது
ரெங்கசாமி
SSபாலசுப்ரமனியன்

மல்லி சின்னமனையில் அமைந்துள்ள வினோத்பிரியா திருமண மண்ட்பதில் ......முன்னிலையில் நடைபெற்றது இதில் பொறுப்பாளர்களாக









தேர்வு செய்யபட்டனர்
இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்ற கழகம் உறுப்பினர்கள் ,நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


Post a Comment

Previous Post Next Post