வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி சேர்ந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமமுக கட்சி நிர்வாகிகளுடன் SDPI கட்சி நிர்வாகிகள் நாடாளுமன்றத் தேர்தலில் களத்தில் இறங்கி செயலாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அதிமுகவின் ஒன்றியச் செயலாளர் கள்ளம்பட்டி செல்வம் அவர்கள் SDPI கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து பேசினார். SDPI கட்சியின் சார்பில் நகரத் தலைவர் பஹத் மற்றும் நகர செயலாளர் ஜவாஹீர் அவர்கள் பொன்னாடை போற்றினார்கள். மற்றும் நிர்வாகிகளும் உடன் இருந்து ஆலோசனை மேற்கொண்டார்கள்.
மல்லிப்பட்டினம் நகர SDPIகட்சி நிர்வாகிகளை சந்தித்த அ.ம.மு.க நிர்வாகிகள் ..!!
Mallinews
0


Post a Comment