மல்லிப்பட்டினத்தில் அரங்கேறி வரும் திருட்டு சம்பவம் . . . ,!!
வடநாட்டினரின் குடியேற்றத்தால் திருட்டு சம்பவங்கள் அதிகரிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று சொல்லுகிற நாம் இது ஒருபக்கம் .
உள்ளூர்காரர்களின் வீட்டிலே உள்ளூர் வாசியால் அரங்கேற்றப்படும் திருட்டு சம்பவம் .
சில தினங்களுக்கு முன்பு மல்லிப்பட்டினம் வடக்குதெருவில் அரங்கேறியது இத்திருட்டு சம்பவம் .
இச்சம்பவம் பற்றி பாதிக்கப்பட்டவர் மல்லி நியூஸ் ற்கு அளித்த தகவலின்படி
மல்லிப்பட்டினம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு
இப்பதிவை தெரிவிக்கிரோம்
ஆகையால் நமதூரில் தொடரும் திருட்டு சம்பவங்களை கட்டுபடுத்த ஊரில் உள்ளவர்கள் கடுமையான பாதுகாப்பை போடவேண்டும். . .
வெளிநாட்டில் வசிக்கும் நம் மல்லி உறவுகள் தங்கள் வீடுகளில் கவனமாக இருக்க அறிவுறுத்தும் படி கேட்டு கொள்கின்ரோம்

Post a Comment