* மல்லிப்பட்டினம் அருகே மணல் லாரி கவிழ்ந்து விபத்து. ..,!!!!*

தஞ்சாவூர்,;
மல்லிப்பட்டினம் அருகே இராஜாமடம் ஆற்றில்  மணல் அள்ளிச்சென்ற லாரி,அதிரை செல்லும்    வழியில் ஏரிபுறக்கரை யில்  கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியது.

 அதிராம்பட்டினத்தை  நோக்கி செல்லும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதனால் லாரியில் இருசக்கர வாகனம் மோதி  விபத்துகுள்ளானது  லாரி டிரைவரோ போலீசுக்கு பயந்து ஓட்டம் பிடித்தார்.

இவ்விபத்தில் உயிர் சேதம் எதும்
ஏற்பட வில்லை 

Post a Comment

Previous Post Next Post