மல்லிப்பட்டினம் தி.மு.க நிர்வாகிகள் தஞ்சை தொகுதி வேட்பாளர் உடன் சந்திப்பு ..!!

தஞ்சாவூர் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் S.S பழனிமானிக்கம் அவர்களை
மல்லிப்பட்டினம்
தி.மு.க நிர்வாகிகள் ,உறுப்பினர்கள்  மரியாதை நிமிர்த்தமாக அவரது இல்லதில் இன்று காலை(24/03/2019) சந்தித்தனர்.

இதில் வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சம்பந்தமாக ஆலோசனை நடத்தினர்.
மற்றும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு
வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு
விடை பெற்றனர்.

Post a Comment

Previous Post Next Post