மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு ~ ஷாபி இமாம் தெருவை சேர்ந்த பாத்துமுத்து ஜொஹரா அவர்கள் ..!!

மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு ...


 ஷாபி இமாம் தெருவை சேர்ந்த அப்துல் மஜீத் அவர்களுடைய மனைவியும்யு, அப்துல் காதர் (தேங்காய் வியாபாரி) , மற்றும் ஷேக் அலி அவர்களுடைய தாயாரும் ஆகிய பாத்திமுத்து ஜொகரா இன்று இறந்துவிட்டார்கள்.

அவருடைய மறுமை வாழ்விற்காக.அனைவரும் துஆ செய்யுங்கள் ..!

Post a Comment

Previous Post Next Post