தினமும் ஒரு மருத்துவ தகவல்

எலும்புகளையும் பற்களையும் பலப்படுத்தும் பேரீச்சம்பழம்!…

பேரீச்சம்பழம் உண்டதும் உடலுக்கு புத்துணர்ச்சியும் சக்தியும் கிடைக்கிறது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சம் பழத்திற்கு உண்டு.

பெருங்குடற்பகுதியில் புற்று நோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சம் பங்கெடுக்கிறது.

பேரீச்சையில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.

பேரீச்சம் பழம் எலும்புகளையும் பற்களையும் பலப்படுத்தும். ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.


எவ்வித வயிற்றுக் கோளாறுகளுக்கும் பேரீச்சம் பழம் உண்பது நல்லது.

Post a Comment

Previous Post Next Post