மருத்துவர் பட்டம் பெற்ற மல்லிப்பட்டினம் இளைஞர்

மல்லிப்பட்டினம் டாக்டர் *ஜியாவூர் ரஹ்மான்*


பாண்டிச்சேரி வெங்கடேஸ்வர மருத்துவக்கல்லூரியில் பயின்ற மல்லிப்பட்டினத்தை சார்ந்த
அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர்  அப்துல் காதர் அவர்களின் மகன் *ஜியாவூர்_ரஹ்மான்* மருத்துவ படிப்பு முடித்து
மருத்துவர் பட்டம் பெற்றுள்ளார்.

தான் பெற்ற இப் பட்டத்தின் மூலம், மல்லிப்பட்டினதிற்கும்,அவரது குடும்பத்திற்கும்   பெருமை சேர்த்துள்ளார்.
அவருக்கு
 *மல்லி நியூஸ் குழுமம்*   சார்பாக  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


கடந்த வருடம் கஜா புயல் பாதிக்கப்பட்ட மல்லி சுற்று வட்டார மக்களுக்கு    மல்லிப்பட்டிணத்தில் தொடர் இலவச சிகிச்சை செய்து வந்தவர் . சமுக சேவை மனப்பான்மையுடைய மருத்துவர் ஜியாவுர் ரஹ்மான்.என்பது குறிபிடதக்கது .

மேலும் ,மருத்துவத்துறையில் பல சாதனைகள் படைக்கவும் , சமூக சேவையிலும் தாங்கள் பயனம் செய்து பல சாதனைகள் பெறுவதற்கு

மல்லி நியூஸ் குழுமம்  நிருபர்களின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள். .  💐💐💐

Post a Comment

Previous Post Next Post