மல்லிப்பட்டினம் மரண அறிவிப்பு- தாவுத் இப்ராஹிம்

அஸ்ஸலாமு அலைக்கும்
நமது ஊர்  மரண அறிவிப்பு
ம்ர்ஹும் கபீப் முகமது , கலில் அகமது , காஜாலாவுதீன் இவர்களின் தந்தையும் PKS நூர் முகமது ,MKA முகமது சுல்தான் , K சுபுஹானி ஆகியோரின் மாமனாரும் ஆகிய தாவுத் இப்ராஹிம்
   அவர்கள் வபாத் ஆகிவிட்டார்கள் அன்னாரின் மருமை வாழ்விற்க்கு அனைவரும் துவா செய்ங்கள்.

Post a Comment

Previous Post Next Post