*மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்றம் தலமைக்குழு அறிவிப்பு*

*மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்றம் தலமைக்குழு அறிவிப்பு*

அன்புள்ளம் கொண்ட மல்லி உறவுகளே....

வருடம் வருடம் சமுதாய நலமன்றம் மூலமாக பித்ரா வசூல் செய்து நமதூரிலுள்ள ஏழைகளுக்கு உணவு பொருள்களை விநியோகித்து வருகின்றது

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நமதூர் பகுதிகளுக்கு இந்த தடவை அதிகமாக பித்ரா பொருள்களை வழங்கும் பட்சத்தில் நமது பகுதியிலுள்ள ஏழை எளியோர்களுக்கு கடற்கரை வருமானம் மற்ற வருமானம் எல்லாம் அடியோடு தடைப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்குண்டான பித்ராவை நாம் அதிகமாக வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்...


விருப்பமுள்ளோர்  உங்களது பித்ரா தொகையை விரைந்து தலைமையகத்திற்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்..

நலமன்ற தலைமையகம்..
மல்லிப்பட்டினம்

Post a Comment

Previous Post Next Post