*BREAKING NEWS* பேராவூரணி நாடியம் மின்வாரியத்திற்குட்பட்டபகுதிகளில் மின்தடை

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, நாடியம் மின்வாரியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைப்பெற இருப்பதால்  14,05.2019 செவ்வாய் கிழமை மின்சார விநியோக இருக்காது  என அறிவித்துள்ளது ..  

ஆகையால் பொதுமக்கள் 
தாங்கள் தேவைகளை  முன்னேற்பாடுடன் செயல் படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிரோம் . .

Post a Comment

Previous Post Next Post