Home மல்லிப்பட்டினம் மரன அறிவிப்பு -NMH .முகமது ஹனிபா Harish Saturday, June 01, 2019 0 மல்லிப்பட்டினம் திப்பு சுல்தான்* தெருவைச் சேர்ந்த *முக்தார்* அவர்களின் தகப்பனார் *NMH .முகமது ஹனிபா* அவர்கள் இன்று காலை வபாத் ஆகிவிட்டார் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அவரது மறுமை வாழ்விற்காக துஆ செய்வோமாக *மல்லி நியூஸ்*
Post a Comment