மல்லிப்பட்டினம் ஜாக்(JAQH) கிளை சார்பாக நாளை பெருநாள் தொழுகை அறிவிப்பு

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்...
சர்வதேச பிறை அடிப்படையில்
இன்ஷா அல்லாஹ்.
மல்லிப்பட்டினத்தில்
நாளை(04.06.2019) நோன்பு பெருநாள் தொழுகை
காலை 7.00 மணிக்கு  காயிதே மில்லத் திடலில் ஜாக் சார்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.
என்பதை மல்லி மக்களுக்கு தெரியப்படுத்த படுகிறது .
தொடர்புக்கு:9578717351


Post a Comment

Previous Post Next Post