மல்லிப்பட்டினம் மரன அறிவிப்பு


தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் புதுமனை தெருவைச் சேர்ந்த
இப்ராம்சா
என்பவர்
மல்லி - அதிரை இடயே கிழக்கு கடற்கரை சாலையில்   இன்று ஏற்பட்ட வாகன விபத்தில் விபத்துக்குள்ளாகி   சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 இவருடைய மறுமை வாழ்விற்காக அனைவரும் துஆ செய்யவும் .

Post a Comment

Previous Post Next Post