தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் புதுமனை தெருவைச் சேர்ந்த ஜெய்லான் அவர்களின் மகன் (முள்ளுக்கம்பி வீடு )இபுராம்சா அவர்கள் இன்று (16/06/2019) மாலை 6 மணி அளவில்
ஏரிப்புறக்கரை அருகில் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவருடைய மறுமை வாழ்விற்காக அனைவரும் துஆ செய்யவும் .!
Post a Comment