தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் .!

தஞ்சை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் 27/6 /2019 அன்று நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் திரு அண்ணாதுரை அவர்கள் அறிவித்துள்ளார்கள். அதன்படி மாற்றுத் திறனாளிகள் அனைவரும் கலந்துகொண்டு தங்களுடைய குறைகளை எடுத்துக்கூறி அதற்கான விடைகளையும் பெறுவதற்காக முயற்சி செய்ய அனைவரையும் அழைக்கிறார்  சேதுபாவாசத்திரம் ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் சங்க பொறுப்பாளர் ஆசிரியர் ஜலீல் முஹைதீன் அவர்கள் (மல்லிப்பட்டினம்) .

Post a Comment

Previous Post Next Post