செந்தலைப்பட்டினத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து .! SDPI நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கியது ..!!

தஞ்சை தெற்கு மாவட்டம் செந்தலைபட்டினத்தில் (6/4/2019) ஒரு வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீ விபத்து அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது அங்குள்ள இளைஞர்களும் பொதுமக்களும் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனையடுத்து sdpi கட்ச்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஜனாப். அவுரங்கஷிப் மற்றும் மாவட்ட செயலாளர் திரு.நடராஜான் அவர்களும் மற்றும் மல்லிப்பட்டினம் நகர தலைவர் பஹத் அவ்ரகளும் மற்றும் செந்தலைப்பட்டினம் கிளை நிர்வாகிகளும் மற்றும் கிளை உறுப்பினரகளும் பாதிக்கப்பட்ட இடத்திற்கு சென்று முதல் கட்டமாக சுமார் 2500 மதிப்புள்ள உணவு பொருட்களை வழங்கினார்கள்.






.

Post a Comment

Previous Post Next Post