தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம், மல்லிப்பட்டினம் கிளை சார்பாக கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டும் மற்றும் மத நல்லிணக்கத்தை பேணும் வகையிலும் மாற்று மத சகோதரர்களுக்கு பயன்பெறும் வகையில் மல்லிப்பட்டினம் கிளை சார்பாக முதல் கட்டமாக 60 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*தஞ்சை தெற்கு மாவட்டம்*
*மல்லிப்பட்டினம் கிளை.*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*தஞ்சை தெற்கு மாவட்டம்*
*மல்லிப்பட்டினம் கிளை.*





Post a Comment