*மல்லிப்பட்டினம் மருதுபாண்டி நகர் பகுதி மக்களுக்கு கிடைத்த அதிச்சி*

குடிநீருடன்
சாக்கடை கலந்த தண்ணீர் . . .!!!!

தஞ்சை மாவட்டம் ,மல்லிப்பட்டினம்
மருது பாண்டி நகரில் சுமார் 50 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் .
இன்று காலை வழக்கமாக
குடிநீர் விநியோக  செய்ய்பட்டது.
இதில் வழக்கத்திற்கு மாறாக நிறம் மாறி வந்ததால் மக்கள் அதிர்ச்சி
தண்ணீருடன் சாக்கடை கலந்து வந்துள்ளது .
இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர் .

உடனே நம் மல்லி நியூஸ் நிருபரை தொடர்பு கொண்டு புகைப்படங்கள் மற்றும் பிரச்சினையை முன்வைத்தனர் .

அதாவது  இப்பிரச்சினையை ஊராட்சி மன்ற  நிர்வாகிகள் கவனத்திற்க்கு கொண்டு சென்று இப்பிரச்சினைக்கு
தீர்வு காணும்படி கோரிக்கை வைத்துள்ளனர் .

 இதுபோன்ற சம்பவம் தொடர்ந்த  நிகழ்ந்தால் அப்பகுதி மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி சாலை மறியலில். ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர் .

எனவே
அப்பகுதி மக்கள்,மற்றும் குழந்தைகளின் நலன் கருதி   இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வேண்டும் என மல்லி நியூஸ் சார்பாக கேட்டுக்கொள்கிரோம் .


Post a Comment

Previous Post Next Post