Home மல்லிப்பட்டினம் அருகில் சாலை விபத்து Malli news Thursday, July 25, 2019 0 தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகில் சம்பை பட்டினத்தில் இன்று( 25/7/19 )சாலை விபத்து கார் ஓட்டுனர் கட்டுப்பாடு இழந்து மாட்டு வண்டியில் மோதியது. சிறிய காயங்களினால் உயிர் தப்பினார்.
Post a Comment