மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்ற 73 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம் ..!!

நாடு முழுவதும் 73 ஆவது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது .

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி .உஷா அவர்கள் தலைமை தாங்கினார். பெற்றோர் கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் அப்துல் ஜப்பார் தேசிய கொடியினை ஏற்றி சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மல்லிப்பட்டினம் ஜமாத் நிர்வாகிகளும், முன்னாள் ஊராட்சி மன்ற நிர்வாகிகளும், நல மன்ற ப்க்ஷ

















நிர்வாகிகளும், sdpi கட்சியின் நிர்வாகிகளும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மல்லிப்பட்டினம் ஏரியா நிர்வாகிகளும், கலந்து கொண்டு சிறப்பித்து சிறப்புரையும் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியை அரசினர் மேல்நிலைப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் தொகுப்பிற்கு நன்றி உரையாற்றினார்.

Post a Comment

Previous Post Next Post