மல்லிப்பட்டினம் Jaqh மஸ்ஜித் நாளை ஹஜ் பெருநாள் தொழுகை அறிவிப்பு ..!!

ﻋﻴﺪ ﺍﻵﺿﺤﻰ
*ஹஜ் பெருநாள்  தொழுகை*

மல்லிப்பட்டினத்தில்  நாளை நபி வழி பெருநாள் தொழுகை...

இன்ஷா அல்லாஹ்.. வருகின்ற *11.8.2019- ஞாயிற்றுக்கிழமை * அன்று காலை 7 மணிக்கு ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெறும் ..

இடம்: காயிதே மில்லத் நகர்
ஜாக் பள்ளிவாசல் அருகில்

தொடர்புக்கு :
+91 7397066725
+91 9842598539

அனைவரும் கலந்து கொண்டு *நபிவழி படி ஹஜ் பெருநாளை குடும்பத்துடன் திடலில் தொழுவோம்* வாருங்கள். என அன்புடன் அழைக்கிறது ..

#_ஜாக் பள்ளி
#_மல்லிப்பட்டினம்

Post a Comment

Previous Post Next Post