என்.ஐ.ஏ., யுஏபிஏ, ஆர்.டி.ஐ சட்டத்திருத்தம், காஷ்மீர் மாநில உரிமை பறிப்பை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில்(10.08.2019) அன்று தஞ்சை தெற்கு மாவட்டம் sdpi கட்சியின் சார்பில் ,தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இதில் sdpi கட்சியின் தொழிற்சங்கமான SDTU வின் மாநிலத் தலைவர் முஹம்மது பாரூக் மற்றும் sdpi கட்சியின் முன்னாள் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இலியாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான எஸ்டிபிஐ கட்சியினர் கலந்து கொண்டனர்
பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
பாசிசமே இந்தியாவை விட்டு வெளியேறு!
#fascism #FascismQuitIndia #SDPI

Post a Comment