*மல்லிப்பட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கல்வி உதவித்தொகைக்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றது .!*
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் படி தமிழகம் முழுவதும் விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதன்படி தஞ்சை தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு நியமித்த அவர்களுக்கான நேர்முகத்தேர்வு இன்று மல்லிப்பட்டினத்தில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் ஷேக்
அஜ்மல் அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் நகர தலைவர் முகமத் புகாரி ஆகியவர்கள் நேர்காணலை நடத்தினர் இதில் விண்ணப்பித்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment