தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் கடற்பகுதியில் 60 கோடியில் துறைமுகம் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்தத் துறைமுகம் தமிழக முதல்வரால் காணொளி மூலம் திறந்து வைக்கப்பட்டு மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக உருவெடுத்துள்ளது .
கடற்கரை கரை ஓரத்தில் மக்கள் வந்து செல்வதற்கும், பார்க்கிங் போன்றவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இந்த தரைப்பகுதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓட்டை விழுந்தது. அதை போல் இன்றும் கரைப் பகுதியில் உள்ள தரை ஓட்டை விழுந்து உள்ளது.
மாணவர்களும் மாலைப் பொழுதில் இந்த இடத்தில்தான் தங்களுடைய பொழுது போக்கினை கழித்து வருகின்றனர்.

Post a Comment