தமிழகம் முழுவதும் மீண்டும் பரவலாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
இன்று (4/10/2019)தஞ்சை மாவட்டம், மதுக்கூர் நகரில், டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக SDPI கட்சியின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
பெரிய பள்ளிவாசல் மற்றும் Mtct பள்ளிவாசல் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மதுக்கூர் நகர நிர்வாகிகள் அப்துல் ரஹ்மான், ரஹிஸ், ரியாஸ், அன்வர் உசேன் மற்றும் செயல்வீரர்கள் உடன் இருந்தனர்.

Post a Comment