மல்லிப்பட்டினம் அருகே கொரானா பாதிப்பா...?

*மல்லிப்பட்டினம் அருகே கொரானா தொற்று பாதிப்பு*


மல்லிப்பட்டினம் அருகேயுள்ள ராஜாமடம் எனும் ஊரில் கொரான தொற்று  உறுதியாகி பாதிக்கப்பட்ட வர்களை சிகிச்சைகாக மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதன் காரனமாக ராஜாமடம் பள்ளி சாலை பகுதி கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது.

 மெயின் ரோட்டிலிருந்து பள்ளியின் முன்பு உள்ள சாலை அடைக்கபட்டு அப்பகுதி மக்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர்கள் வெளி மாநிலத்திலிருந்து வந்தவர்கள் என்பது குறிபிட தக்கது.

Post a Comment

Previous Post Next Post