பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில்
தேசிய அளவில் பிரச்சாரம் இன்று நடைபெறுகிறது.
அதில் ஒரு பகுதியாக
தஞ்சை தெற்கு மாவட்டம்
மல்லிபட்டினம் ஏரியா சார்பாக இன்று நடைபெற்றது.
டெல்லி மற்றும் உ.பி யில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடத்தும் தேசிய அளவில் பிரச்சாரம் தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டினம் ஏரியா சார்பாக (13.06.2020)சனிக்கிழமை இன்று காலை 10 மணியளவில் மல்லிப்பட்டினத்தில் இரு இடங்களில் நடைபெற்றது.
மற்றும் மல்லிப்பட்டினம் ஏரியாக்குட்பட்ட
புதுப்பட்டினம், செந்தலைபட்டினம்,மரக்கவலசை, உடையநாடு,சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதியில் நடைபெற்றது.இதில் பாப்புலர் ப்ரண்ட் செயல் வீரர்கள்,மற்றும் இளையர்கள் கலந்து கொண்டு கையில் பதாகைகளுடன் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதில் மல்லிப்பட்டினத்தில் ஜூம்மா பள்ளி அருகிலும்,
Post a Comment