மல்லிப்பட்டினத்தில் நள்ளிரவில் திக்..திக்..திக்..

மல்லிப்பட்டினத்தில் நள்ளிரவில் திக்..திக்..திக்..!!!

மல்லிப்பட்டினத்தில் நேற்று நள்ளிரவு இரு இடங்களில்  திருட்டு மற்றும்  செயின் பறிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

நேற்று இரவு திப்பு சுல்தான் தெருவில் ஒரு வீட்டுக்குள் திருட முயன்ற போது சத்ததை கேட்டு விழிப்புணர்வு அடைந்த வீட்டின் உரிமையாளர் அத்திருட்டனை பிடிக்க முயன்றுள்ளார்.எதிர்பாரா விதமாக தப்பித்து சென்று விட்டார்.

அதே நேரத்தில் வடக்கு தெருவில் வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது ஜன்னல் ஓரத்தில் கை விட்டு செயினை பறிக்க முயன்றுள்ளான். அப்பெண் கத்தியத்தில் தப்பித்து ஓடி விட்டான்.

எனவே
மல்லிப்பட்டினம் தெரு பகுதிகளில் நள்ளிரவில்  உலா வரும் திருடர்கள் மக்கள் எச்சரிக்கை விழிப்புணர்வுடன் இருக்குமாறு மல்லி நியூஸ் சார்பாக கேட்டுக்கொள்ள படுகிறது.

1 Comments

Post a Comment

Previous Post Next Post