தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் மிகப்பெரிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டு தற்போது மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது.
மல்லிப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினம் தினம் மக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில் மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்கு வெவ்வேறு ஊர்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமானவர்கள் மாலை நேரங்களில் வந்து செல்கின்றனர்.
மல்லிப்பட்டிணம் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக கொரானா தொற்று உள்ள நிலையில்
துறைமுகத்தை மாலை நேரங்களில் மூடிட வேண்டும் என்று நன்பர்கள் குழு கோரிக்கை வைக்கின்றது.
Post a Comment