தஞ்சை மாவட்டதில் சில கட்டுபாடுகளுடன் முழு ஊரடங்கா..?

தஞ்சை மாவட்டதில் சில கட்டுபாடுடன் முழு ஊரடங்கு வனிகர்கள் சங்க பேரவை மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை.அறிவிப்பு விரைவில் வெளியிட வாய்ப்பு...!!
 
கடைகள் காலை 7 முதல் மதியம் 2 வரை திறப்பதாக தமிழ் நாடு வணிகர்கள் சங்க பேரவையினர் மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை.

தஞ்சை மாவட்டதில் நாளுக்கு நாள் கொரானா தொற்று பாதிப்பு அதிகமாகி கொண்டிருப்பதால் மக்களின் நலன் கருதி மறு சில கட்டுபாடுகளுடன் ஊரடங்கு போட படுவதாக தகவல் .

இதன் சம்பத்தமாக அறிவிப்பு சில தினங்களில் வெளியாக உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் பகுதிகளில் தங்கள் வீட்டில் அருகில் வசிக்கிம் நபர்கள் யாராவது வெளியூர்,வெளி மாவட்டங்களிலிருந்து வந்திருந்தால் உடனே மாவட்ட ஆட்சியர் கொரானா தடுப்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்க தொலைபேசி என்களையும் கொடுக்கபட்டுள்ளது

Post a Comment

Previous Post Next Post