புதுப்பட்டினத்தில் பாப்புலர் ப்ரண்ட் சார்பாக ஆர்பாட்டம்

*புதுப்பட்டினத்தில்  பதாகைகள் ஏந்தி பாப்புலர் ஃப்ரண்ட்   ஆர்ப்பாட்டம்*

#குற்றவாளிகளாக்கப்படும் அப்பாவிகள்! 

#நீதியின்_கேலிக்கூத்தைதோலுரிப்போம்!! என்ற முழக்கத்துடன் 

*டெல்லி காவல்துறை, மத்திய அரசு மற்றும்  உ.பி அரசின் ஃபாசிச அராஜகத்தை கண்டித்து*

பாப்புலர்ஃபரண்ட்ஆஃப்இந்தியாவின் 
*#தேசம்தழுவியபிரச்சாரத்தின்* ஒரு பகுதியாக இன்று (13.6.2020, சனிக்கிழமை) *#தமிழகம்முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பதாகைகள் ஏந்தி போராட்டம் மற்றும் நாேட்டிஸ் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது .

அதன் ஒருபகுதியாக 
#தஞ்சைதெற்கு மாவட்டம் 
*பாப்புலர்ஃப்ரண்ட்ஆஃப்இந்தியா* 
*#புதுப்பட்டினம்_யூனிட்* சார்பில் 
(சமூக இடைவெளியுடன் கூடிய)
*#கண்டனஆர்ப்பாட்டம்* இன்று காலை 10 .00 மணிக்கு  பெரிய பள்ளிவாசல் அருகில் நடைபெற்றது
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அநீதிக்கெதிராக முழக்கமிட்டனர் .

Post a Comment

Previous Post Next Post