தஞ்சை மாவட்டதில் பாதிக்கப்பட்டவர்களின் என்னிக்கையோ 200 தாண்டியது.
அதிலும் மல்லிப்பட்டினம் சுற்று வட்டார ஊர்களிலிருந்தும் கொரானா தொற்று உறுதியாகியுள்ளது.
குறிப்பாக நமது ஊரை சுற்றி இருக்கும் பகுதிகளான இராஜமடம்,பத்துகாடு,சேதுபாவாசத்திரம், இன்னும் நம் பகுதி மக்கள் தொழில் சம்பத்தமாக செல்லும் பகுதிகளிலும் கூட கொரான தொற்று உறுதியாகியுள்ளது.எனவே நம் ஊர் மக்கள் தயவு செய்து கவனத்துடன் அத்தியாவசிய பயனங்களை மேற்கொள்ளுங்கள்.
நமது ஊரில் தெருக்களில் வியாபார செய்யும் நபர்களும் வீடு வீடாக சென்று வியாபார செய்து வருகின்றனர்.பென்களும் சர்வ சாதாரணமாக பொருட்கள் வாங்கி செல்கின்றனர். வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் என அபைவருக் இருக்கும் பட்சத்தில் இது போன்ற வெளியூர் வியாபரிகளிடம் கவனமாக இருங்கள்.
குறிப்பாக மல்லிப்பட்டினம் பகுதிக்கு சென்னையிலிருந்து நிறைய நபர்கள் வந்ததாகவும்,
ஒருவருக்கு கொரான தொற்று உறுதியாகியுள்ளாதாக சில தகவல்கள் வந்துள்ளது. முழு விபரம் விரைவில் தெறிவிக்கபடும்
எனவே தங்களின் குடும்ப உறவுகள்,குழந்தைகள் நலன் கருதி கவனத்துடன் செயல்படுமாறு மல்லி நியூஸ் குழுமம் சார்பாக பனிவன்புடன் கேட்டுகொள்கிறோம்.
என்றும் ஊர் நலனில் உங்கள்
*மல்லி நியூஸ் குழுமம்*
Post a Comment