கொரானா ஊரடங்கை கருத்தில் கொண்டு எளிய முறையில் நடைபெற்ற புகழ்பெற்ற மல்லிப்பட்டினம் இலவச மருத்துவரின் திருமனம்

மல்லிப்பட்டினத்தின்  இலவச மருத்துவரான திருமனம் இன்று எளிய முறையில் நடைபெற்றது. 


பேரிடர் காலங்களில் மக்களுக்கு இலவச மருத்துவம் பார்க்கும் புகழ்பெற்ற மருத்துவர் ஜியாவூர் ரகுமான் MBBS அவர்களின் திருமனம் இன்று நடைபெற்றது.
 எளிய முறையிலும்,மக்களின் நலன் கருதியும்  நடைபெற்ற இந்த திருமணத்தில், கொரோனா ஊரடங்கு விதிமுறைகளின்படி, குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்கள் மட்டுமே பங்கேற்றனர்..

Post a Comment

Previous Post Next Post