சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் 2வது வார்டு உமர் புலவர் தெருவில்
மழைநீர் வடிகால் குழாய் அமைக்கும் பனி நடைபெற்று வருகிறது.
வடிகால் பனிக்காக தோண்டபட்ட மண்,கற்கள் நடுரோட்டிலே கொட்டபட்டு கிடப்பதாக அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் அவதி படுகிறார்கள்.
இருசக்கர வாகனங்கள்,
குழந்தைகள் பெண்கள் அச்சாலையில் நடப்பதற்க்கு சிரமமாக இருப்பதகாவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
உடனே ஊராட்சி நிர்வாகம் அப்பகுதியில் உள்ள மணல் ,கற்களை அப்புறப்படுத்தி சிரமமின்றி நடக்க வழி வகுக்மாறு அப்பகுதி மக்கள் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
அவ்வழியாக சென்ற குடிமகன் நிலை தடுமாறி நடுரோட்டிலே கீழே விழுந்து கிடக்கும் காட்சி

Post a Comment