நம்ம அதிரை அப்பாகடை மந்தியின் சுவை .....!!!! அப்பப் பப்பப்பப்பப்பப்பா.....வேர லெவல்...!!!

தஞ்சை மாவட்டம்  அதிராம்பட்டினம் CMP லைன் சாலையில் புதிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

அரேபியன் உணவு (மந்தி ,கப்சா, பிரியாணி ) ஆர்டரின் பெயரில் செய்து  தரப்படும்  பாரம்பரிய  முறையில் உடனுக்குடன் செய்து தரப்படுகின்றன.

அப்பா கடை மந்தியின் சுவை....!!!

அப்பப் பப்பப்பப்பப்பப்பா.....வேர லெவல்...!!!

Post a Comment

Previous Post Next Post