4 வது முறையாக இடிந்து விழுந்த மல்லிப்பட்டினம் துறைமுக நடைப்பாதை...!!!


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா
மல்லிப்பட்டினத்தில் 60 கோடி செலவில் புதிதாக துறைமுகம் கட்டப்பட்டு 
தமிழக முதல்வரால் காணொளி மூலம் திறந்து வைக்கப்பட்டது.

இத் துறைமுகமானது மல்லி சுற்று வட்டார மக்களை கவர்ந்து சுற்றுலாத்தலமாக மாறி 
பள்ளி,கல்லூரி மானவ மாணவிகளுக்கு பயனுள்ள தாக அமைந்தும்,பெரியோர்களுக்கு ஒய்வு எடுக்கும் இடமாகவும்,மக்களுக்கு பொழுது போக்கும் இடமாகவும் அமைந்துள்ளது.
 தற்போது கடலை ஒட்டி இருக்கும் மக்கள் பயன்படுத்தும்  நடைப்பாதை  முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக ஆபத்தான நிலையில் உள்ளது.
நாளுக்கு நாள் அளவுக்கு அதிகமாக 
மக்களின் வருகையும் அதிகரித்து வருவதால்.
ஆபத்தில்லாமல் தடுக்க
 சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து 
 ஆபத்துகள் எதும் நடைபெறதாவாறு இருக்க அரசிற்க்கு கோரிக்கை வைக்கின்றோம்
மல்லி நியூஸ்

Post a Comment

Previous Post Next Post