தேசிய மனித உரிமைகள் கவுன்சில் இந்தியா NHRC OF INDIAதமிழ் மாநிலத்தின்தஞ்சாவூர் மாவட்ட பொருப்பாளர்கள் நியமனம்.(புகைப்படங்கள் இனைப்பு)

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் ஏப்ரல் 17, 1997[1] ஆம் ஆண்டு மாநில அதிகாரத்தின் கீழ் பிரிவு-21 இன் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், 1993, இன்படி கட்டமைக்கப்பட்டது. இதன்படி மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.

அதனடிப்படையில் தமிழ் மாநில( HUMAN RIGHTS COUNCIL OF INDIA )ன் தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பாளர்கள்

 இன்று மாவட்ட தலைவர் SRK.அசன் முகைதீன் அவர்களின் முன்னிலையில் நியமிக்கபட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்ட துனைத்தலைவராக M.அய்யூப்கான் அவர்களும்

தஞ்சாவூர் மாவட்ட பொதுச்செயலாளராக 
AHR.அப்துல்ஹமீது
அவர்களும்.
 
மாவட்ட செயலாளராக Eng.R.கனி அவர்களும் 
மாவட்ட உறுப்பினராக A.முகமது ரபீக் அவர்களும் நியமிக்கபட்டுள்ளனர்.

இந் நிகழ்வில் புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் 
மாவட்ட தலைவர் அவர்களுக்கு பொன்னாடை அனிவித்து நன்றி தெரிவித்தனர்.

Post a Comment

Previous Post Next Post