மல்லிப்பட்டினம் பசீர் தலைமையில் தஞ்சை மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆலோசனை கூட்டம்..!!

சேதுபாவாசத்திரத்தில் தஞ்சை மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின்  ஆலோசனை கூட்டம் நடந்தது.

 மாவட்ட தலைவர் மல்லிப்பட்டிணம் பசீர் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
*.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் நடந்த அப்பாவி தந்தை மகன் கொலையை வன்மையாக த.வா கட்சி வன்மையாக கண்டிப்பதோடு விரைவில் விசாரித்து  உடனே சம்பத்தபட்டவர்களை தண்டிக்க வேண்டும்.

*இக்கட்டான  கால சூழ்னிலையில் கூட மத்திய,மாநில அரசு டீசல் பெட்ரோல் உயர்வை கண்டிக்கிறது.

* கொரானா ஊரடங்கில் வாழ்வாதாரங்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு நிவாரன உதவி வழங்க வேண்டும்.

*மத்திய ,மாநில  அரசுகள் மக்களை வஞ்சிக்கும் சட்ட திட்டங்களை அமல்படுத்தை உடனே நிறுத்த வேண்டும்.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டதில் தஞ்சை தெற்கு மாவட்ட த.வா.கட்சியின் மாவட்ட பொருளாளார் ஆனந்த்,மற்றும் அமைப்பு செயலாளர் விளாங்குளம் சிவா,ஒன்றிய செயலாளர் யூனுஸ் மற்றும் கட்சியின் நிவாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post