மல்லிப்பட்டினத்தில்
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில், மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் இளையர்கள் நற்பனி மன்றம் சார்பாக பெரிய ஜும்மா பள்ளிவாசல்,ராமர்கோவில் தெரு அருகில் பொதுமக்களுக்கு கப சுரக் குடிநீர் இன்று சனிக்கிழமை காலை வழங்கப்பட்டது.
Post a Comment