காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை கொச்சைப்படுத்திய குமுதம் வார இதழ் பத்திரிக்கையை கண்டித்து
தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக மல்லிப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக. ஏ.நாகூர் கனி தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை துணைத் தலைவர் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் இன்று கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது.
இதில் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் மீனவர் அணி தலைவர். திரு. என்.வீரையன். தலமை தாங்கினார்.
சேதுராமன் மூத்த காங்கிரஸ் நிர்வாகி.
மற்றும் அப்துல் அஜீஸ் சிறுபான்மை வட்டார காங்கிரஸ் செயலாளர். முகமது அப்துல் காதர் காங்கிரஸ் நிர்வாகி. சரபு தீன்
ஜலீல் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment