தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் முயற்சியால்
சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளி களுக்கு
கொரோனோ சிறப்பு நிவாரணம் கிடைக்காமல் இருந்த 110 மாற்றுத்திறனாளிகளுக்கு
மல்லிப்பட்டினம் ஜலீல் மற்றும் யாகூப் அவர்களின் முயற்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் நிவாரணம் பெற்று வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment