சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சியில் மின்கட்டன கணக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக (NHRCI)மாவட்ட தலைவர் புகார்..!


ஒரு சில மாதங்களாக  வீட்டிலேயே இருக்கும் ஊரடங்கு சூழல் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று உருவாக்கியுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து பிற சேவைகளும் இந்த ஊரடங்கு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சம்பள குறைப்பு, ஆட்குறைப்பு போன்றவை பலரை பொருளாதார நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.

இவ்வேளையில் 

*சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சியில் முறையற்ற_மின்கட்டனகணக்கீடு நடந்துள்ளதாக புகார்..!*

 சரபேந்திரராஜன் பட்டினம் ஊராட்சி மல்லிப்பட்டினம் பகுதியில் மின்சார பயன்பாட்டு அளவு கட்டணம் சரி பார்த்து கணக்கிட வந்த கனக்கீட்டாளர் இப்பகுதியில் வசிக்கும் அனைவருடைய வீட்டிலும் இதுவரை இல்லாத அளவிற்கு மின்சார தொகையை இருட்டிப்பாக அதிகபடுத்தி குறித்து சென்றுள்ளதாக தகவல் வந்துள்ளது.

உடனே நாடியம் மின்சார துறையை  சார்ந்த அதிகாரிகள் உடனே கவனத்தில் கொண்டு மின்சார யூனிட் கணக்கீட்டை ஆய்வு செய்து
விசாரனை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.

இதுபோன்ற சம்பவம் அருகில் உள்ள புதுப்பட்டினத்தில் அரங்கேறியது என்பது குறிபிடதக்கது.


*SRK. அசன் முகைதீன் BA*
*தஞ்சை மாவட்ட தலைவர்.*
*தேசிய மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியா*
(NHRC OF INDIA)*
 
.

1 Comments

  1. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post