நாளை மல்லிப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ..!!

சேசதுபாவாசத்திரம் , பேராவூரணி துணை மின் நிலையங்களில் நாளை ( சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது . எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாடியம் , கள்ளம்பட்டி , மருங்கப்பள்ளம் , குருவிக்கரம்பை , செருபாலக்காடு , கழனிவாசல் , கொரட்டூர் , துறையூர் , மரக்கா வலசை , உடையநாடு , ஊமத்தநாடு , ராவுத்தன்வயல் , சேதுபாவாசத்திரம் , மல்லிப்பட்டினம் , புதுப்பட்டினம் ,பெருமகளூர் , பேராவூரணி நகர் , காலகம் , பைங்கால் , திருச்சிற்றம்பலம் , குறிச்சி , வாட்டாத்திகொல்லை , ஆவணம் , பட்டத்தூரணி , பின்னவாசல் , மணக்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது . இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்

Post a Comment

Previous Post Next Post