சமூக இடைவெளியை கடைபிடிக்கும் மல்லிப்பட்டினம் கடைத்தெரு வர்த்தகர்கள்..!!!

நாளுக்கு நாள் கொரானா தொற்று தஞ்சாவூர் மாவட்டதில் அதிகரித்து வரும் நிலையில் சமூக இடைவெளி, முக கவசம் அனிவது 
தனிமைபடுத்தல் போன்று விழிப்புணர்வு  
ஏற்படுத்தி வருகின்றனர்.

மல்லிப்பட்டினம் கடைத்தெரு வர்த்தகர்கள் ஒரு சில நிறுவங்கள்  தாங்களின் நலன் கருதி விழிப்புனர்வுடன் செயல் படுகின்றனர்.

தாங்களும் இதுபோன்று நிறுவனத்திற்க்கு வருபவர்களை சமூக இடைவெளியுடனும்,முக கவசத்துடன் அனுமதிக்கும்படி கேட்டுகொள்கிறோம்.
மல்லிப்பட்டினம் பகுதிக்கு வெளியூர் வாசிகள் அதிகம் வருகை தருவதால் தாங்கள் கவனமுடனும்,விழிப்புணர்வுடனும் இருக்கும்படி கேட்டுகொள்கிறோம்.

Post a Comment

Previous Post Next Post