கொரோனா சூழலில் ஒய்வு இல்லாமல் சேவையாற்றும் மல்லி சகோதரர்கள்...!!
இந்த இக்கட்டான சூழலில் வைரஸ் தாக்குதலிலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்கு மருத்துவர்களும், செவிலியர்களும், ஆம்புலன்ஸ் ஊழியர்களும் அரசு ஊழியர்கள் என பலரும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இச்சூழலில், மருத்துவ உதவி,சாலை விபத்து போன்ற அவசர உதவிக்கு களம் முதல் மருத்துவ மனை வரைக்கும் கொண்டு போய் பாதுகாப்பாக சேர்க்கின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் SDPI கட்சி ஆம்புலன்சை இயக்கும் மல்லிப்பட்டினத்தை சார்ந்த முகைதீன் பிச்சை, அசாரூதீன்
இவர்கள் கரோனா ஊரடங்கு காலத்தில் மருத்துவமனை சென்று தினசரி சிகிச்சை பெறுபவர்கள்,
விபத்துகள், போன்ற மருத்துவ உதவிக்கு தேவையான உதவிகளை செய்தல் உள்ளிட்ட சேவைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
கரோனா வைரஸ் பரவும் சூழலில் தன்னைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் தொடர்ந்து சமூக துறையில் தன்னால் முடிகொரோனா சூழலில் ஒய்வு இல்லாமல் சேவையாற்றும் மல்லி சகோதரர்கள்...!!
இந்த இக்கட்டான சூழலில் வைரஸ் தாக்குதலிலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்கு மருத்துவர்களும், செவிலியர்களும், ஆம்புலன்ஸ் ஊழியர்களும் அரசு ஊழியர்கள் என பலரும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இச்சூழலில், மருத்துவ உதவி,சாலை விபத்து போன்ற அவசர உதவிக்கு களம் முதல் மருத்துவ மனை வரைக்கும் கொண்டு போய் பாதுகாப்பாக சேர்க்கின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் SDPI கட்சி ஆம்புலன்சை இயக்கும் மல்லிப்பட்டினத்தை சார்ந்த முகைதீன் பிச்சை, அசாரூதீன்
இவர்கள் கரோனா ஊரடங்கு காலத்தில் மருத்துவமனை சென்று தினசரி சிகிச்சை பெறுபவர்கள்,
விபத்துகள், போன்ற மருத்துவ உதவிக்கு தேவையான உதவிகளை செய்தல் உள்ளிட்ட சேவைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
கரோனா வைரஸ் பரவும் சூழலில் தன்னைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் தொடர்ந்து சமூக சேவையில் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
இக்கட்டான இச்சூழ்னிலையில் கூட இவர்களின் பனி மெய்சிலிர்க்க வைக்கின்றது.
இறைவன் உங்கள் பனியை பொருந்தி கொள்வானாக..

Post a Comment