தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டிணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அப்துல் அஜீஸ் அவர்களின் மூத்த மகன் முகமது நௌஃபல் மலேசிய தமிழ் முஸ்லிம்களில் தமிழ் சார்ந்த இலக்கிய உலகில் குறிப்பிடத் தக்கவராக திகழ்கிறார்
மலேசிய தமிழர்கள் வளர்ச்சிக்கு அச்சாணியாக இருந்து வரும் 'மல்லிப்பட்டினம் நெளபல்' அவர்கள் மலேசியா தமிழ் சங்கம்' சார்பில் தமிழ்மொழியை வளர்க்கும் வகையில் பல ஆண்டுகளாக இலக்கிய, கவிதை, சிறுகதை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் சிறந்த தமிழ் புத்தகங்கள், படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அன்மைஇயில் நடந்த விருது வழங்கும் விழாவில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வன்னமாக திகழும் மல்லிப்பட்டினம் சார்ந்தா தமிழ் புலவர்க்கு நெளபல் அவர்களுக்கு வழங்கியது.
இவ்விருதானது தமிழ் மக்களுக்கும்,நம் ஊர் மக்களுக்கும் பெருமையடைய செய்கிறது.
மென்மேலும் தமிழ் உலகில் வரலாற்றில் சாதனை படைக்க மல்லி நியூஸ் குழுமம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.
Post a Comment