SDPI கட்சியின் அதிராம்பட்டினம் நகரம் சார்பாக
இன்று 7-7-2020 அதிரை பேருந்து நிலையத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய
கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில்
SDPIகட்சியின்
தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் M.முஹம்மது புகாரி மற்றும்
அதிரை நகர தலைவர்
S.அஹமது அஸ்லம்,
நகர செயலாளர்
சாகுல் ஹமீது,
நகர பொருளாளர் ஷேக் தாவூத்,
நகர இணைச் செயலாளர் C.அஹமது.MSC.
மற்றும்
புதுப்பட்டினம் கிளை செயலாளர் M.S.D.முகம்மது சுல்தான்.
மற்றும்
நகர செயற்குழு உறுப்பினர் ஜர்ஜீஸ் உள்ளிட்ட அதிரை நகர நிர்வாகிகள் உறுப்பினர்கள்
கலந்து கொண்டனர்...!
Post a Comment